Menaka Mookandi / 2010 நவம்பர் 09 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் வி.எஸ்.ஆர்.மூர்த்திக்கும் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ரியர் அட்மிரல் தயா தர்மபிரியவுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இதன்போது இரு தரப்பு பாதுகாப்பு உயரதிகாரிகளும் தங்களுக்கிடையே நினைவுச் சின்னங்களைப் பகிர்ந்துகொள்வதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dhilrukshana


41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago