Super User / 2010 நவம்பர் 09 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராகவும் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்துவதற்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு ஜெயவர்த்தன நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.(Pix By: Pradeep Pathirana)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
9 minute ago
21 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
8 hours ago