Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 12 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த தொடர் மழை வீழ்ச்சியினால் தலைநகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அந்தவகையில் மாளிகாவத்தையில் பாதிக்கப்பட்ட மக்கள் இடர்முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட தற்காலிக குடில்களில் குடியிருப்பதையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகள் தயாரிப்பதையும் இன்னமும் வடிந்தோடாத நிலையில் வெள்ளம் தேங்கியிருப்பதையும் இன்று காலை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காண்பிக்கின்றன. Pix: Pradeep Dilrukshana
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago