2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

உலக சாதனை பாற்சோறு

Super User   / 2010 நவம்பர் 18 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப்பிரமாணத்தையொட்டி, சுமார் 15,000 கிலோகிராம் எடையுள்ள பாற்சோறு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்றுமாலை 350 சமையல் நிபுணர்களால் இணைந்து தயாரிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய பாற்சோறாக இது கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்படும் என இலங்கை எதிர்பார்க்கிறது.

Pix by Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .