2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சம்பள அதிகரிப்பை கோரி...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அகில இலங்கை சுவசேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது. சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுவ சேவை ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்புவதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--