2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மருத்துவ உப சேவை ஆர்ப்பாட்டம்...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மருத்துவ உப சேவை முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று இன்று முற்பகல் செத்சிரிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்கு முன்னால் நடத்தப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்புவதை படங்களில் காணலாம். Pix by :- Nishal Baduge


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--