2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கட்சி மாறும் அங்கத்தவர்கள்...

Super User   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் கெஸ்பாவ தொகுதி அங்கத்தவர்கள் சிலர் இன்று செவ்வாய்கிழமை ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டனர்.

ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டவர்களுக்கான அங்கத்துவத்தை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வி;ல் ஜக்கிய தேசிய கட்சியின் கெஸ்பவ தொகுதி அமைப்பாளர் நிரோஷன் பதுக்கையும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (Pix By: Samantha Perera)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .