Kogilavani / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீ விபத்து போன்ற ஆபத்தான நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான பயிற்சியொன்றை இலங்கை விமானப்படையும் தீயணைப்பு படையும் இணைந்து இன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கி கட்டிடத்தில் மேற்கொண்டது. குறித்த கட்டிடத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆப்பத்தான கட்டத்தின்போது எவ்வாறு தப்பிச்செல்வது குறித்த பயிற்சிகளை படையினர் வழங்குவதை படங்களில் காணலாம். Pix By: Kushan Pathiraja
.jpg)





.jpg)
31 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
23 Nov 2025
23 Nov 2025