Menaka Mookandi / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று காலை கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கஇ ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சிய மிகச்சிறந்த நிலைக்கு கொண்டுசெல்லவுள்ளதாக கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவதையும் கட்சியின் ஏனைய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளதையும் படங்களில் காணலாம். Pix by:- Kithsiri De Mel
.jpg)
.jpg)
.jpg)
28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
32 minute ago