A.P.Mathan / 2010 ஜூலை 16 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஹோட்டல் பாடசாலை பட்டதாரிகள் சங்கம், இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஹோட்டல் கண்காட்சி 2010 நிகழ்வினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் இக்கண்காட்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026