Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 17 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பாகங்களிலும் கடந்த சில நாட்களாக பெய்துவந்த மழை வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள் கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மீண்டும் கல்வியை மேற்கொள்வதற்காக பயணிப்பதையும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புத்தகங்களை காயவைப்பதையும், வெள்ளம் நிரம்பிய பாடசாலைகளை ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து சுத்தம் செய்வதையும் படங்களில் காணலாம். Pix by :- Samantha Perera
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago