2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஊடக அடக்குமுறைக்கு எதிரான குரல்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 18 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்துபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து ஊடக அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. 'லசந்த கொல்லப்பட்டு இரண்டு வருடம் அநீதியை தொடரவிடுவதா?' போன்ற பதாதையை தாங்கியவாறு ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுவதையும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷம் எழுப்புவதையும் படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana


  Comments - 0

  • ALRafaideen Tuesday, 18 January 2011 11:11 PM

    அரசு பிராந்திய ஊடக
    அடக்குமுறையும் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X