2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

சமாதானத்திற்கான சமயங்களின் பேரவை

Super User   / 2011 ஜனவரி 22 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சமாதானத்திற்கான சமயங்களின் பேரவை அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை கலதாரி ஹோட்டேலில் நடைபெற்றது. இதில் பிரதமர் தி.மு.ஜயரட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சர்வமத தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இதன்போது பிரதமர் தி.மு.ஜயரட்னவுக்கு நினைவு சின்னம் வழங்குவதை படத்தில் காணலாம். Pix By: Waruna Waniyaraci


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--