Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 24 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 3 A திறமைச் சித்திகள் பெற்ற போதும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காது போகின்ற அளவுக்கு இலங்கையின் கல்விச் சேவை செயலிழந்துக் காணப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு வருடமும் தலா ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பல்கலை அனுமதி கிடைக்காது வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.
இதனால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலை அனுமதியினை வழங்குமாறு வழியுறுத்தி கொழும்பு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்புவதை படங்களில் காணலாம். அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. Pix By :- Nishal Baduge
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
57 minute ago