2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

நுழைவுச்சீட்டுக்காக...

Super User   / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மார்ச் 5ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 50 ரூபா பெறுமதியான நுழைவுச்சீட்டுக்கள் இன்று சனிக்கிழமை மாளிகாவத்தை பீ.டி.சிரிசேன மைதானத்தில் விற்கப்பட்டன. குறித்த போட்டிக்கான நுழைவுச்சீட்டினை வாங்குவதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் முண்டியடிப்பதை படத்தில் காணலாம். Pix By aruna Wanniarachchi

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .