2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஆடுகளத்துக்கு தயாராக...

Menaka Mookandi   / 2011 மார்ச் 05 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இலங்கை – அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாசா விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளின் வீரர்களை படங்களில் காணலாம். REUTERS


  Comments - 0

  • Menu Saturday, 05 March 2011 05:01 PM

    வெற்றியுடன் திரும்ப எமது வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--