Menaka Mookandi / 2011 மார்ச் 26 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

'யாழ்ப்பாண இசை விழா 2011', யாழ். மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெற்ற இந்த இசை விழாவின் போது பல்வேறு பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. அவற்றில் பறைமேளம், தென்பாங்கு ஆகியன விசேடமானவை. மேடையேற்றப்பட்ட கலை நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja





11 minute ago
28 minute ago
31 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
31 minute ago
49 minute ago