Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2011 மார்ச் 31 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகம, பட்டுவத்த பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ரயிலொன்றும் பஸ் ஒன்றும் மோதிக்கொண்டதால் நால்வர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பஸ் ரயில் கடவையை புறக்கணித்துவிட்டு ரயில் பாதையை கடந்துசெல்ல முற்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலே இவ்விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளது. Pix By: Devapriya Chandrasiri - Ragama
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .