Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் செனட்டராக பதவி வகித்த இயன் கே. கரனினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 18 லட்சம் ரூபா பெறுமதியான பஸ் ஒன்றை பருத்தித்துறை பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் திருமதி சுந்தரேஷனிடம் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜேன்ஸ் புளோட்னர் இன்று கையளித்தார்.
யாழ் பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு பிறந்த இயன் கே கரன் தனது பதின்மர் வயதில் இலங்கையைவிட்டு வெளியேறினார். பின்னர் அவர் ஜேர்மனியின் ஹம்பர்க்கில் மாநில பொருளாதார விவகார அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. (Pix by: Samantha Perera)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025