2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பேராசிரியர்களின் போராட்டம்...

Super User   / 2011 ஜூன் 21 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படாமலுள்ளதைக் கண்டித்து நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்குபற்றலுடன் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. Pix By: Samantha Perera


 


  Comments - 0

  • Azam Wednesday, 22 June 2011 06:00 PM

    ilankai.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .