2021 மே 18, செவ்வாய்க்கிழமை

இலங்கை தொடர்பாக...

Super User   / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வில் பங்குபற்ற சென்ற இலங்கை தூதுக்குழுவினர் 'மனிதாபிமான நடவடிக்கை – உண்மை பகுப்பாய்வு' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர். இதில் மாலைதீவு ஜனாதிபதி முஹமட் நஸீடும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்சன யாப்பா, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, முன்னாள் சட்ட மா அதிபரும் அமைச்சரைவின் சட்ட ஆலோசகருமான மெஹான் பீரிஸ், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Pix By:Sudath Silva


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .