2021 மே 06, வியாழக்கிழமை

வெற்றி வேண்டி பிரார்த்தனை...

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் எனப் பிரார்த்தித்து ஐக்கிய தேசிய கட்சியினர் மத வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொழும்பில் அமைந்துள்ள பிரதான விகாரைகளில் இன்று விசேட பூஜைகள் இடம்பெற்றன. ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த மத வழிபாட்டு நிகழ்வுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.  Pix By :- Nisal Baduge


  Comments - 0

 • raseeha Friday, 16 September 2011 05:12 PM

  பெளத்த பிரானின் ஆசீர்வாதம் முசம்மிலுக்கு எப்போதும் கிடைக்கும். முசம்மில் நானா நீங்கதான் மேயர்.

  Reply : 0       0

  ajmal from thambala Friday, 16 September 2011 08:26 PM

  திரு முசம்மில்............arasiyalil இதெல்லாம் சஹாஜம் அப்பா.... ஆனால் இறைவனின் தீர்ப்பு நிச்சயம் கிடைக்கும்..

  Reply : 0       0

  Naswath Thursday, 15 September 2011 10:40 PM

  முஸம்மில் அவர்களுக்கும் தேரரின் ஆசி வழங்கப்படுகின்றதோ?

  Reply : 0       0

  riyas Thursday, 15 September 2011 11:12 PM

  இணை வைத்தல் வெற்றி கிடைக்காது ...... ஒரு முஸ்லிமா செயல் பட வேண்டும்

  Reply : 0       0

  sakeena. Thursday, 15 September 2011 11:53 PM

  என்ன முசம்மில் சார் நூல் சுத்துறீங்க....? உங்களின் அரசியல் இலாபங்களுக்காக இஸ்லாத்தைக் காட்டிகொடுக்கதீர்கள்....ப்ளீஸ். யா அல்லா எங்களை ஷிர்க்கிலிருந்து பாதுகாப்பாயாக......

  Reply : 0       0

  straightfforward Friday, 16 September 2011 01:49 AM

  இவர்களால் என்னத்தைதான் கண்டோம். திறமை இருந்தும் வெறுமை உள்ளவர்கள்.

  Reply : 0       0

  AR Friday, 16 September 2011 04:17 AM

  முசம்மில் என்ன பண்றீங்க?
  இது சம்பந்தமாக நிறைய ஹதீத் உண்டு. கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசித்து பார்த்துவிட்டு உங்கள் நிலைமை என்ன என்பதை அறிந்ந்து கொள்ளலாம்
  அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

  Reply : 0       0

  Mohamed Friday, 16 September 2011 08:28 AM

  சரி ஐயா ! முசம்மில் கையில் நூலைக் காணவில்லியே. முசம்மில் மட்டுமல்ல மொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள் . எம் எச் முகம்மதுவும் அஷ்ரபும்ஹக்கீமும் கூட விகாரைகளில் மலர் தாட்டம் தூக்கி வைத்தவர்கள் தான். அந்த வகையில் இவர் பெரிதாக ஒன்னும் செய்ய வில்லைபோல தோன்றுகிறது. எப்படியாயினும் அரசியல் எதையுமே செய்யப்பன்னும் போல் தோன்றுகிறது. சும்மா கதீத் குஆன் சொல்லி என்ன இவர்கள் மாறிவிட்டார்களா அல்லது மக்கள்தான் மாறிவிட்டார்களா. ?

  Reply : 0       0

  razeen Friday, 16 September 2011 10:35 AM

  பெஸ்ட் ஒப் லக்.

  Reply : 0       0

  munawwar Friday, 16 September 2011 11:07 AM

  அரசியலுக்காக இஸ்லாத்தை விற்காதீர்கள் !!!!!

  Reply : 0       0

  அல்லாஹ்வின் அடியான் Friday, 16 September 2011 12:55 PM

  நீங்களெல்லாம் இஸ்லாமியர்கள் என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம்களுக்கு வேலை செய்ய வந்திருக்கிறீர்கள். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கிள்ளுக்கீரைகள் என்ற நினைப்பா. கொழும்பு நகரில் வசிக்கும் முஸ்லிம்கள் மட்டுமல்ல மாற்று மதத்தவர்களும் நிராகரிக்க வேண்டிய கொள்கையற்ற 'தலைவர்கள்' இவர்கள்.

  Reply : 0       0

  sopnam Friday, 16 September 2011 02:31 PM

  முஸம்மில் கையிலும் ஒரு பூ தட்டுக் கொடுத்திருந்தால் நன்றாக இருக்குமே..

  Reply : 0       0

  man Friday, 16 September 2011 03:33 PM

  என்ன முசம்மில் சார் நூல் சுத்துறீங்க....? உங்களின் அரசியல் இலாபங்களுக்காக இஸ்லாத்தைக் காட்டிகொடுக்கதீர்கள்....ப்ளீஸ். யா அல்லா எங்களை ஷிர்க்கிலிருந்து பாதுகாப்பாயாக...... முசம்மில் என்ன பண்றீங்க?
  இது சம்பந்தமாக நிறைய ஹதீத் உண்டு. கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசித்து பார்த்துவிட்டு உங்கள் நிலைமை என்ன என்பதை அறிந்ந்து கொள்ளலாம்
  அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

  Reply : 0       0

  Mahroof Samsudin Friday, 16 September 2011 04:29 PM

  ரணிலின் அடுத்த தோல்விக்கான முதற்படி .... வாழ்த்துக்கள் !!!

  Reply : 0       0

  nalan virumbi Friday, 16 September 2011 04:38 PM

  நல்லா இரிக்கி உங்கட வழிபாடு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .