2021 மே 06, வியாழக்கிழமை

ஜே.ஆரின் பிறந்த தின நிகழ்வு...

Super User   / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவருமான ஜே.ஆர்.ஜெயவர்தனவின் 102ஆவது பிறந்த தினம் இன்று திங்கட்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பாளர்களினால் கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் இணை பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Pix By:Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .