Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக வேலைக்குச் சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினூடாக பெரும்பாலானவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்ற 66பேர் இன்று காலை நாடு திரும்பினர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இந்த 66 பேரும் நாடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நாடு திரும்பியவர்களை படங்களில் காணலாம். Pix By :- Kumarasiri Prasad
9 hours ago
16 Oct 2025
risimb Wednesday, 21 September 2011 06:05 AM
இவற்றில் எத்தனைபேர் முஸ்லிம்கள்???? போலி வேலைகளால் எவ்வளவு துன்பம்! எத்தனைபேர் இதில் கடன்பட்டும், வட்டிக்கு வேண்டியும் சென்றார்களோ? தெரியவில்லை...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Oct 2025