Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
29ஆவது முதலமைச்சர்கள் மாநாடு இரத்தினபுரி, எம்பிலிபிட்டடிய நகரில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹியபால ஹேரத் தலைமையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இம்மாநாட்டில் முதலமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, சரத் ஏக்கநாயக்க, சஷீந்திர சில்வா, அதுல விஜயசிங்க மற்றும் பேர்டி பிரேமலால் திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா ஆகியோர் 29ஆவது முதலமைச்சர்கள் இன்றைய மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. (படங்கள்: ராவின்)
55 minute ago
2 hours ago
3 hours ago
nakkiran Sunday, 25 September 2011 02:29 AM
தமிழர்களின் போராட்டத்தின் காரணமாக உதயமானதுதான், இந்த முதலமைச்சர்கள் பதவி. முதலில் இறந்த தமிழர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
3 hours ago