Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரியக் குடியரசின் கடற்படைப் படகு செலுத்தும் பயிற்சி செயலணியொன்று இன்று வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த செயலணியினால் நடத்தப்படவுள்ள பயிற்சிக்கு, கொரியாவில் தயாரிக்கப்பட்ட நாசகாரி (4,400 தோன்) கப்பல், அதிவேகத் தாக்குதல் ஆதரவுக் கப்பல் (4,200) தொன்) ஆகியன பயன்படுத்தப்படவுள்ளதுடன் 620 படை வீரர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கொரியக் கப்பல்களையும் படைவீரர்களையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Pathirana
sanju Friday, 07 October 2011 12:37 AM
குட் ..... மஹிந்த
Reply : 0 0
suddi Friday, 07 October 2011 01:17 AM
இது வடகொரியாவா? அல்லது தென் கொரியாவா சொல்லவே இல்ல! எந்த கொரியாவா இருந்தாலும் கப்பல் ரொம்ப அழகாகத்தான் இருக்கு.
Reply : 0 0
musarafu Friday, 07 October 2011 01:26 AM
இது எந்த கொறையா ? நோர்த் கொரியாதானே?
Reply : 0 0
YARO Friday, 07 October 2011 08:08 PM
கொடி தெரியாத மண்டூகம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago