2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வாக்கெண்ணும் நிலையங்களை நோக்கி...

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. பதுளையில் வாக்களிப்பு நிலையமொன்றிலிருந்து வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகளை உத்தியோகஸ்தர்கள் கொண்டுசெல்வதை படங்களில் காணலாம். (எம்.எஸ்.எம். தாஹிர்)


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X