2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இளம் வீரர்களை ஊக்குவிப்போம்...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரொமேஸ் மதுசங்க)

வட மாகாண கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கான 300 இலட்சம் ரூபா பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது அவரால், மேற்படி உபகரணங்கள் கையளிக்கப்படுவதையும், மாணவர்கள் சிலருக்கு மஹேல ஜயவர்தனவினால் பயிற்சியளிக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.


  Comments - 0

 • KR Monday, 10 October 2011 09:30 PM

  Good move to National Reconciliations.

  Reply : 0       0

  Mohmammed Monday, 10 October 2011 10:39 PM

  மிக நல்லதொரு முயற்சி, வாழ்க மஹேல. இன ஒற்றுமையை மேலும் வளப்படுத்த வடக்கிலும் கிழக்கிலும் ஒவ்வொரு இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானங்களை அமைத்து அதன் மூலம் நாட்டின் சகல மக்களும் இந்த விளையாட்டை கண்டுகளிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.

  Reply : 0       0

  nawas Tuesday, 11 October 2011 12:36 AM

  நமது நாட்டுக்கு பல பெருமைகளை தேடித்தந்த இந்த வீரரின் இம்முயற்சி வற்றி பெற வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  neethan Tuesday, 11 October 2011 04:31 AM

  நல்ல முயற்சி மஹேலவின் இலங்கை அணி பிரதிநிதித்துவதிற்கு வேட்டாக அமையக்கூடாது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--