Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பினை தடுப்பதற்காக பொதுமக்கள் தடுப்பு அணையை அமைப்பதனை படத்தில் காணலாம். (படங்கள்: வசந்த சந்ரபால)
ummpa Monday, 17 October 2011 05:28 AM
என்ன கல்முனை மக்கள், நீங்கள் இனிமேலாவது சற்று சிந்தித்து உங்கள் பிரதேசத்தின் வேலைகளை எப்படி கட்டுமானம் பண்ணுகிறார்கள். இதக்கு மொத்த செலவு என்ன? இதனை முன்னெடுப்பவர்கள் சரியாக சட்டதிட்டத்தின் படி இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள் . அப்படி இல்லாவிட்டால் இது சம்பந்தமான உயர் அதிகாரிகளிடம் கடிதம் எழுதி நீங்கள் உங்கள் பகுதியின் அபிவிருத்திக்கு முன்னோடியாக இருங்கள் அப்போதுதான் வருகின்ற தேர்தலில் படித்துபட்டம் பெற்ற கலாநிதிகளின் திறமை நமக்கு உதவும் .
Reply : 0 0
saniyan Monday, 17 October 2011 06:09 AM
மேயர்மார் எல்லாரும் டவுன் பக்கம் தான். இந்த பக்கம் வரமாட்டார்கள். வந்தால் கடல் தண்ணீர் படுமாம்.
Reply : 0 0
meenavan Monday, 17 October 2011 03:54 PM
முன்னாள் அமைச்சர் மன்சூரினது,கடலரிப்பு தடுப்பு நடவடிக்கையின் பின்னர் இன்று வரை அது சம்பந்தமான செய்திறன்மிக்க எந்த நவடிக்கையுமே நடக்கவில்லை. புதிய மாநகர உறுப்பினர்களும், மாகாண உறுப்பினர்களும்,எம்.பி.யும் இணைந்து கட்சி,சமூக பேதங்களுக்கு அப்பால் செயற்திறன் மிகுந்து இயங்குவதுடன் ,சமூக நல இயக்கங்களும் தமது பங்களிப்பினையும் உரிய இடங்களுடன் தொடர்பு கொள்ளாதவரை,விளைவின் நிகழ்தகவு சிறப்பானதாக அமையாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
26 minute ago
31 minute ago
32 minute ago