
நியூஸிலாந்து கடற்பகுதியில் பாறையில் சிக்கி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலொன்று சுமார் இரு வாரங்களாக சரிந்த நிலையில் காணப்படுகிறது. இக்கப்பலிலிருந்த எண்ணெய் கடலில் பரவி வரும்நிலையில் அதிலுள்ள எண்ணெய்யை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
( Pix by: REUTERS)


