2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

புதிய முயற்சி...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் எயார் பஸ் யு௩0 விமான சிமியுலேட்டர் உள்ளடங்கிய இலங்கை விமானப் பயிற்சிக் கல்லூரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கல்லூரிய ஜனாதிபதி திறந்துவைப்பதையும் எயார் பஸ் யு௩0 விமான சிமியுலேட்டரை இயக்குவதையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Pathirana, Sudath Silva


  Comments - 0

  • nas Friday, 21 October 2011 04:33 PM

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
    வளரட்டும் உங்கள் சேவை.
    நிறைவேறட்டும் எங்கள் தேவை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X