2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பதில் அதிபர்களின் போராட்டம்

Super User   / 2011 நவம்பர் 14 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பதில் அதிபர்களாக கடமையாற்றும் அதிபர்களை சேவையில் நிரந்தரமாக்க கோரி அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்கம் இன்று திங்கட்கிழமை இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Pix by Pradeep Pathirana


  Comments - 0

 • nila Monday, 14 November 2011 08:36 PM

  அதிபர்களும் வீதிக்கு வந்து விட்டார்களா????

  Reply : 0       0

  ameerudeen Monday, 14 November 2011 09:55 PM

  கல்வி (ப்) பாதையில் என்பது இதுதானோ,,,,,,,,,,,,,,,

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .