Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 நவம்பர் 15 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தேசிய உட்கட்டமைப்பு திட்டம் பற்றிய கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை - பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அமைச்சர் விமல் வீரவன்ச கரங்கூப்பி வரவேற்பதையும், கண்காட்சியினை நாடாவெட்டி ஆரம்பித்து வைப்பதனையும், தேசிய உட்கட்டமைப்பு பற்றி விளக்கமளிப்பதையும் படங்களில் காணலாம். Pix by Chaminda Hittatiya
25 minute ago
3 hours ago
4 hours ago
thivaan Wednesday, 16 November 2011 09:50 AM
ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது... சுவரில் மாட்டலாம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
4 hours ago