2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நான் சொல்வதெல்லாம்...

Menaka Mookandi   / 2011 நவம்பர் 21 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2012ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதியினால் வரவு - செலவுத் திட்டம் தொடர்பான உரை நிகழ்த்தப்படுவதையும் அவர் மன்றுக்கு வருகை தந்த போதும் எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். Pix By :- Sudath Silva, Pradeep Dilrukshana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .