2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

தேசிய கைப்பணி கண்காட்சி...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் தேசிய கைப்பணியாளர்களது உற்பத்திகளின் கண்காட்சி கொழும்பு கலாபவனத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.

இக்கண்காட்சியில் 18 தேசிய கைப்பணியாளர்கள் தங்களது உற்பத்திகளை காட்சிப்படுத்தியுள்ளதுடன் இது, இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - கித்சிறி டி மெல், ஈபிடீபி ஊடக பிரிவு)













  Comments - 0

  • fathima Thursday, 13 February 2014 10:15 AM

    வாழ்த்துக்கள்........மிகவும் பயனுள்ளதாக அமைத்தது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .