2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஆஸியின் விளக்கம்...

Super User   / 2012 நவம்பர் 12 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் செல்லும் இலங்கையர்கள்  தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவுஸ்திரேலிய குடிவரவு கொன்சியூலர் அமைச்சரும் தெற்காசிய பிராந்திய பணிப்பாளருமான ஜோஸ் அலவேஸ் கலந்துகொண்டு அவுஸ்திரேலியா புகலிடம் கோரல் சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். (படங்கள்: நிசால் பதுகே)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .