2021 ஜனவரி 16, சனிக்கிழமை

தேசத்துக்கு நிழல்...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


'தேசத்துக்கு நிழல்' (தெயட்ட செவன) தேசிய மர நடுகை வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையும் ஜனாதிபதியின் பதவிப்பிரமாண தினத்தையும் நினைவு கூறுமுகமாக இந்த தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தைச் செயல்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இவ்வேலைத்திட்டம் முன்னேடுக்கப்படுகின்றது.

பத்தரமுல்லை தியவன்னா ஆற்றுக்கருகிலுள்ள 'தியத்த உயன' பூங்காவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுப வேளையில் இன்று மரக்கன்று ஒன்றை நாட்டி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.


மட்டக்களப்பு - ஜிப்ரான், ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.சுக்ரி,ஸரீபா,ஜதுசன்


அம்பாறை - ஏ.ஜே.எம்.ஹனீபா, அப்துல் அஸீஸ், எஸ்.மாறன்
மலையகம் - எஸ்.தியாகு, மொஹமட் ஆஸிக்
  நீர்கொழும்பு - கே.என்.முனாஷா


திருகோணமலை - எம்.பரீத், கியாஸ் ஷாபி


வன்னி- எஸ்.ஜெனி  Comments - 0

  • rima Thursday, 15 November 2012 03:21 PM

    ஹகீம் நாட்ட மாட்டாரோ... அவர் எங்கே??????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .