2021 மே 08, சனிக்கிழமை

மரத்தில் ஏறி போராட்டம்...

Super User   / 2012 டிசெம்பர் 11 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜோர்தானில் பணிப்பெண்ணாக தொழில் புரியும் தனது மனைவியை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருமாறு  வலியுறுத்தி கொழும்பு – 05 பொலிஸ் பார்க்கிற்கு முன்னாலுள்ள மரமொன்றில் நபரொருவர் இன்று செவ்வாய்க்கிழமை ஏறினார். அங்கவீனரான இவர் பொலிஸாரின் துரித நடவடிக்கையை அடுத்து மரத்திலிருந்து கீழே இறக்கப்பட்டார். (படங்கள்: கித்சிறி டி மெல்)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X