2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

போராட்டத்தின் ஆரம்பம்...!

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, மவ்பிம ஜனதா கட்சி, றுஹுனு ஜனதா கட்சி, எக்சத் ஜனதா பெரமுன மற்றும் முஸ்லிம் தமிழ் முன்னணி உட்பட 11 கட்சிகள் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு – குஷான் பதிராஜ)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--