2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வான் கதவுகள் திறப்பு...

Kogilavani   / 2013 ஜூலை 23 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஞ்சன்


மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையை தொடர்ந்து மலையகத்தில் காணப்படும் பெரும்பாலான நீர்தேக்கங்களில் நீர் நிரம்பி வழியும் மட்டத்தை அடைந்துள்ளது.

நீர்த்தேக்கத்தில் அதிகளவான் நீர் நிரம்புவதால் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக மூன்று வான் கதவுகளும் 6 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளதாக நீர் தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்தார்.

மேலும் மழை தொடர்ந்து பெய்யுமானால் வான்கதவுளில் நீரை வெளியேற்றும் அளவை அதிகரிக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதனால் களனி ஆற்றினை பயன்படுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X