2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

விபத்து...

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்.பண்ணைப் பாலத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை விபத்துக்குள்ளாதில் அதில் பயணித்த நாலவர் காயமடைந்துள்ளனார்.

திருகோணமலையைச்சேர்ந்தசுற்றுலாப் பயணிகள் நால்வரே காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர் ( படப்பிடிப்பு குணசேகரன் சுரேன்)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--