2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

வேண்டும்...

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


சம சிகிச்சை வழங்குமாறு கோரி விழிப்புலனற்றோரின் இலங்கை தேசிய கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பேரணியொன்றை நடத்தியது. கொழும்பு, லிப்டன் சதுக்கத்தில் நடைபெற்றது இந்த பேரணியில் 21 மாவட்டங்களைச்சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட விழிப்புலனற்றோர் பங்கேற்றனர். (படங்கள்: குஷான் பத்திராஜா)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--