2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

கண்டனப் போராட்டம்...

Super User   / 2014 மார்ச் 24 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்களினால் கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நுண்கலைப்பீட மாணவர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றினை இன்று (24) முன்னெடுத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .