2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

நினைவு தினம்...!

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


மறைந்த முன்னாள் அமைச்சர் பேர்னாட் சொய்சாவின் நூற்றாண்டு நினைவு வைபவம், கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (31) மாலை இடம்பெற்றது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - ஷண்)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .