2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பாக். கூட்டுப்படைகளின்....

Kanagaraj   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகளது குழுவின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹ்மூத்
இலங்கை கூட்டுபடைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு வைத்து செவ்வாய்க்கிழமை(08) சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்ற மைதானத்திலுள்ள படைவீரர்களின் நினைவு தூபிக்கும் மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார். (படங்கள்: கித்சிறி டி மெல்)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X