Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

பஞ்ச ஈஸ்வர ஆலயங்களில் ஒன்றான முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் மகோற்சவப் பெருவிழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) கொடியெற்றத்துடன் ஆரம்பமானது. உலக பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தின் தீ மிதிப்பு நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதுடன் தேர்த்திரு விழா எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. (படப்பிடிப்பு - எம்.என்.எம்.ஹிஜாஸ்)




56 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
7 hours ago