2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இ.தொ.கா பிரசாரக் கூட்டம்...

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், அனுஷியா சிவராஜா ஆகியோரை ஆதரித்து, தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தை படங்களில் காணலாம். (படங்கள்: ரஞ்சித் ராஜபக்ஷ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .