2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

கலந்துரையாடல்...

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை (20) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்து, அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினர். (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .