Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல புகைப்படப்பிடிப்பாளர் ஸ்ரீலால் கோமஸ்ஸின் 30 வருடகால ஊடக சேவையை நினைவு கூரும் வகையில் புகைப்படக் கண்காட்சியொன்று கொழும்பு கலாபவனில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கண்காட்சியின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை, பிரதமர் டி.எம்.ஜயரத்ன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
கண்காட்சி திறப்பு விழாவின் போதான நாடாவினை வெட்டும் நிகழ்வில் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதை படத்தில் காணலாம். ( Px :- Pradeep Dilrukshana )




3 hours ago
4 hours ago
4 hours ago
xlntgson Saturday, 21 August 2010 10:04 PM
நான் நினைக்கவில்லை திமு அவர்கள் தவமாக தவமிருந்து ஆசையை வாய் விட்டு சொல்லி கடைசியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் (அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்று பழைய செய்தி!) அதை ரணிலுக்கு விட்டுக்கொடுப்பார் என்று. ரணிலுக்கும் தெரியும், அந்த பதவி எவ்வளவு அதிகாரம் மிக்கது என்று. நிறைவேற்று அதிகாரத்தோடு கொடுத்தால் நல்லது என்று நினைப்பார், என்ன? நான் எப்போது சொன்னேன் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவேன் என்று அவரும் சொன்னாலும் ஆச்சரியமில்லை. ஆற்றைக் கடக்கும் வரை தான் அண்ணன் தம்பி எல்லாம், அதன் பின் நீ யாரோ, நான் யாரோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago