2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வீடு கையளிப்பு...

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி கட்டளைத் தளபதியின் நண்பரான எஸ்.கே நாதனினால், கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட ரூ.32 இலட்சத்து 50ஆயிரம் பெறுமதியான வீடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மகேந்திரன் ராசலெட்சுமியிடம் புத்தாண்டு தினத்தன்று  கையளிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--